கவிதை
#வள்ளல்களும் தமிழும்
🌻🌻🌻வாழும் தமிழும் வாழ்ந்த வள்ளல்களும்🌸🌸🌸
"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி"
"மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்"
"ஏழென நீளும் பட்டியலில் சிறந்தவர் யாரென்கையில் அஞ்சாமல் கூறுவேன்
'அதியமான் அஞ்சி' என்று.."
"ஒரேயொரு நெல்லிக்கனி ஈந்தான் ஔவை கிழவிக்கு.. "
"சாகாவரம் பெற்று அவள் காலந்தோறும்
தமிழ் வளர்க்க ஆவல் கொண்டு"
"இங்ஙனம் புரவலர்கள் பலர் இரந்த புலவர்களுக்கு ஈந்தார்கள்.."
"பொன்னும் பொருளும் பரிசில்களும் ஆக்க நெல்லும் அரிசியும்.."
"செஞ்சோற்று கடனுக்காக அவர்கள் ஆக்கிக் தந்தவையெல்லாம் அள்ள அள்ள குறையாத கவிச்செல்வங்கள்.."
"இன்றளவும் நாம் படித்து மகிழ்கிறோம் சிந்தை இனிக்க இனிக்க சங்க இலக்கியங்களை"
"தமிழ் வாழ.. தாம் வாழ்ந்த.. வள்ளல்களின்
கொடை வாழ்க !!! புகழ் வளர்க !!! "

Comments
Post a Comment