கவிதை
#கவிதைபோட்டி_3_கங்கையின்_வரவும்_ஈசனின்_நிலையும்
ஈசனேயானாலும் சிவசிவ என்று இருந்திருக்க வேண்டாமோ?
நான்கெழுத்தில் உமாதேவி இருக்க
ஐந்தெழுத்தில் கங்கா தேவி ஏன்?
உமையொருபாகனாய் உடலில் பாதி ஈந்தாலும் கங்கையெனும் மங்கையை குழலில் ஏந்தல் முறையாகுமோ?
ஆடலரசனே! 'பாவ'மும் நீ பாவமும் நீ
ஈசனுக்கே மனைவியானாலும்
மனைவி மனைவி தானே!!!😊😇

/*ஈசனுக்கே மனைவியானாலும்
ReplyDeleteமனைவி மனைவி தானே*/
:-)